பொருளாதார ஆய்வு மையம் தகவல்

img

மந்த நிலையில் ஜெர்மனி : பொருளாதார ஆய்வு மையம்

எரிபொருள் நெருக்கடி, அதிகரித்துள்ள பணவீக்க விகிதங்கள் மற்றும் சுருங்கும் உலக வர்த்தகம் ஆகியவற்றால் ஏற்கனவே மந்த நிலையை ஜெர்மனி எட்டி விட்டது என்று அந்நாட்டின் பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது